தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
naphthalenen. இரசகற்பூரம்.
naphthalizen. இரசகற்பூரத் தைலமூட்டு, இரசகற்பூரத் தைலங்கலந்து பதனூட்டு.
napkinn. குறுந்துணி, துடைப்புக்குட்டை, குழந்தையின் அணையாடை.
ADVERTISEMENTS
napkin-ringn. துடைப்புக்குட்டை வளையம்.
napoleonn. இருபது பிரஞ்சு வௌ஢ளி கொண்ட முதல் நெப்போலியன் காலத்திய பிரஞ்சு தங்க நாணயம், உயரக் கால் புதையரணம், தனித்தனி ஆட்டமாக ஐவராயிடும் பிரஞ்சு சீட்டாட்டவகை, பனிக்கட்டியூட்டப்பட்ட உயர்தர அப்பவகை.
napoleonica. பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய, முதலாம் நெப்போலியனைப் போன்ற, மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய.
ADVERTISEMENTS
nappya. சாராய வகையில் நுரைக்கிற, கடுமுனைப்பான.
napun. தென்கிழக்காசிய பகுதியலுள்ள கத்தூரிமான் வகை.
narceinen. அபினியிலிருந்து எடுக்கப்படும் காரம், அபினியைப்போல் பயன்படுத்தப்படும் அபினிக்காரம்.
ADVERTISEMENTS
narcissismn. தற்பூசனை, தற்காதல், தற்காதற் கோளாறு.
ADVERTISEMENTS