தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
naileryn. ஆணி செய்யுமிடம்.
nail-headn. ஆணித் தலைப்பு, தரை, ஆணித்தலைப்புப் போன்ற சிற்ப ஒப்பனைக்கூறு.
nailingn. ஆணி அடித்தல், ஆணி செய்தல், பற்றியிறுக்கல், பற்றிப் பிடிப்பு.
ADVERTISEMENTS
nail-scissorsn. நகம் வெட்டி.
nainsookn. மிக நேர்த்தியான பருத்தியாடை வகை.
naiveten. இயலௌதமை, பயிலா நடை, சூதறியாப் பேச்சு, கரவின்மை.
ADVERTISEMENTS
nakeda. உடுப்பற்ற, மேற்பார்வையற்ற, பாதுகாப்பற்ற, உறையற்ற, மேல் வளர்ச்சியற்ற, மரஞ்செடி கொடியற்ற, புல் புதரற்ற, மழுங்கலான, வெறுமையான, புறத்திரையற்ற, அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற, புனைவற்ற, ஒப்பனையற்ற, உருமாறாத, இயல் எளிமை வாய்ந்த, மறைவற்ற, ஔதவற்ற, அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற, மரஞ்செடி வகையில் இலைதழையற்ற, துணையாதரவற்ற, துணை இணைவுகளற்ற, கருவித்துணை இல்லாத, வெறுமையான, வெட்டவௌதயான.
nakern. முழா, போர்ப்பறை.
namablea. பெயர் கூறத்தக்க, பெயர் குறிப்பிடப்படும் தகுதியுடைய.
ADVERTISEMENTS
namby-pambyn. பிதற்றுரை, சுவையற்ற பேதைமையுரை, (பெ.) சுவையற்ற, சுவையற்ற, போலிப் பசப்பான.
ADVERTISEMENTS