தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Myrmidon | n. குண்டன், முரட்டுக் கூலிவேலையாள், அடியாள், கூலிக்கு வேலைசெய்யும் போக்கிரி, கொத்தடிமை, அடிமைத்தனமான பணியாள். | |
Myrobalan | n. நெல்லிக்காய், தோல்பதனிடல்-சாயம் ஆகிய வகைகளில் பயன்படும் காரத்துவர்ப்பான கனிவகை. | |
Myself, pron,. | நானே, என்னையே. | |
ADVERTISEMENTS
| ||
nab | v. பற்று, பிடி. | |
nabob | n. மொகாலயப் பேரரசின் மாகாணத் தலைவர், மண்டலிகர்,(வர.) இந்தியாவிலிருந்து பெருஞ்செல்வத்துடன் தாயகம் மீண்ட ஆங்கிலேயர், இன்பவாழ்க்கைப் பெருஞ்செல்வர். | |
naboths vineyard | n. காமுறப்படும் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
nacarat | n. கிச்சிலிப்பழ சிவப்புநிறம். | |
nacelle | n. விமான இயந்திர வேயுறை, வான்கலத்தின் சகடப் பகுதி. | |
nacre | n. இறகு வடிவான கடலுயிர் வகை, இப்பி, சோழி முத்துச்சிப்பிகளின் தோட்டின் உட்புறம், சிப்பிமீன். | |
ADVERTISEMENTS
| ||
nadir | n. (வான்.) உச்சிக்கு நேரெதிர், தாழ்விற்கு எல்லை. |