தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nag | n. ஏறிச் செல்வதற்குரிய மட்டக்குதிரை, (பே-வ.) குதிரை. | |
nag | n. குறை கண்டுபிடி, ஓயாது நச்சுப்படுத்து, தொல்லைப் படுத்து. | |
nagana | n. தென் ஆப்பிரிக்காவின் கொடிய நச்சு ஈ வகையால் வரும் காய்ச்சல். | |
ADVERTISEMENTS
| ||
nagor | n. மேலே ஆப்பிரிக்க கலைமான் வகை. | |
naiad | n. நீரரமகள். | |
nail | n. நகம், கால்நகம், உகிர், விலங்கு-புட்களின் கொடுநகம், மெல்லலகுடைய பறவைகள் வகையின் மேலலகு மீதுள்ள காழ்ப்புடைப்பு, முற்கால நீட்டல் அளவைச் சிற்றலகு, இரண்டேகால் அங்குலம், (வினை.) ஆணி அடி, வரிசையாக ஆணி அடித்திறுக்கு, ஊசியால் பிணை, உறுதியாகப் பற்று, வலிந்து பிடி, பற்றி நிறுத்து, கவனத்தை அசையாது நிறுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Nail polish | உகிர்நெய், உகிரிப்பூச்சு, நகப்பூச்சு | |
nail-brush | n. நகந்துடைக்கும் தூரிகை. | |
nailed-up | a. நன்கு கட்டமைக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
nailer | n. ஆணி செய்பவர். |