தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Muscle-bound | a. அளவுமீறிய பயிற்சியால் உறுதியாக விறைத்த தசைகளையுடைய. | |
Musical centre, musicals | இசையகம் | |
Musician | n. இசைக்கலை ஆர்வப் பயிற்சிமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Muslin | n. மென்துகில் வகை, பெண்டிர் உடைகட்கும் திரைகட்கும் உதவும் நுண்ணயமுடைய பருத்தியாலான மென்துகில். | |
Muslinet | n. திண்ணிய மென்துகில் வகை. | |
Mussulman | n. இஸ்லாமிய சமயத்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Mustang | n. மெக்சிகோ, கலிபோர்னியா, பகுதிகளிலுள்ள காட்டுக்குதிரை. | |
Mutation | n. மாற்றம், மாறுபாடு, (உயி) வகைமாற்றம், மாறுதலடைந்து புது உயிரினந் தோன்றுதல். | |
Mutatis mutandia | adv. வேண்டிய மாறுதல்களுடன். | |
ADVERTISEMENTS
| ||
Mutineer | n. அரசியல் புரளியாளர், ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சியாளர், கிளர்சிப் படைவீரர், மேலாட்சிமீறி எழுதுபவர். |