தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Multangular, a.பல கோணங்களுடைய.
Multilinguala. பல மொழிகளுக்குரிய.
Multimillionair;n. பல்கோடிப் பெருஞ் செல்வர், கோடீஸ்வரர்.
ADVERTISEMENTS
Multinomiala. குறிக்கிணக்கியலில் இரு உருக்களுக்கு மேல் உடைய.
Multiplicandn. பெருக்கப்படும் எண்.
Multiplicationn. பெருக்கல், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கண்க்கியல்முறை.
ADVERTISEMENTS
Multitudinismn. பொதுநிலைமக்கள் நலக்கோடபாடு, தனிப்பட்டவரின் நலத்தினைவிடப் பெருவாரியான மக்களின் நலத்தையே மிகுதியாக விரும்பும் கொள்கை.
Multum in parvon. சிற்றடக்கப் பெரும் பொருள்.
Multungulaten..இரண்டுக்கு மேற்பட்ட செயற்படும் குளம்புளையுடைய விலங்கு, (பெயரடை) செயற்படும் இரண்டுக்கு மேற்பட்ட குளம்புகளையுடைய.
ADVERTISEMENTS
Mumchancea..நாவடக்கிய, பேசாதத.
ADVERTISEMENTS