தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mummery, n,.ஊமைக்காட்சி, கேலிக்கூத்து, பொருளற்ற வினைமுறை.
Munchv. அரைத்துத்தின்னு, அசைபோடுவது போன்று ஒலியழுமாறு உணவை மெல்லு.
Munchausenn. நம்பமுடியா அருஞ்செயல் கதைத்தலைவன், மட்டுமீறிய கட்டுக்கதை.
ADVERTISEMENTS
Mundanea. இவ்வுலக வாழ்க்கைக்குரிய, இம்மைக்குரிய, மண்ணுலகு சார்ந்த.
Mundungusn. முடைநாற்றப் புகையிலை வகை.
Mungon. கீழ்த்தர முரட்டுக்கம்பளி நுல்.
ADVERTISEMENTS
Munichn. எதிரிக்குச் சலுகை விட்டுக்கொடுத்துச் சமாளிக்குஞ் செயல்.
Municipal.a. நகரவைக்குதிய, நகராட்சியின் கீழள்ள, நகராண்மைக் கழகத்தாலான.
Municipalityn. தனியாட்சியுரிமை நகராண்மைக்கழகம், நகர், திணைத்தனியாண்மையுடைய நகரம்.
ADVERTISEMENTS
Munificenta. வரையா வள்ளன்மையுடைய, வாரி வழங்குகிற.
ADVERTISEMENTS