தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Muniments | n. pl. உமைச்சான்றாவணம், தனிச்சலுகைச் சான்றுப் பத்திரங்கள். | |
Munition | n. படைக்கலங்கள், போர்க் கருவிகள் ருந்து குண்டு முதலிய கருநிலத் தொகுதிகள், (வினை) போர்த்தள வாடங்கள் தருவித்து அளி, வெடிமருந்து தொகுத்து வழங்கு. | |
Munitions | n. pl..போர்ப்படைக்கலங்கள், வெடிமருந்து சேம வைப்புக்கள், போர்த்தளவாடங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Muntjak | n. சிறிய ஆசிய மான்வகை. | |
Muntz, Muntz metal | n. கப்பற் கவசத்தகட்டுக்கான உலோகக் கலவை, துத்தநாகம் 40 சதவீதம் கலந்த செம்புக் கலவை. | |
Muratorian | a. முரடோ ரி என்ற1க்ஷ்-ஆம் நுற்றாண்டைய இத்தாலியப் புலவருக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Murrain, | கன்று காலிகளுக்கு வரும் தொற்றுநோய் வகை. | |
Murrhine glass | n. அரிய நுண்மணிக் கற்கூறுகளுருவான நயமிக்க கண்ணாடிக் கலங்கள். | |
Muscadine | n. கத்தூரி நறுமணமுடைய கெடிமுந்திரிப்பழவகை. | |
ADVERTISEMENTS
| ||
Muscardine | n. தாவர ஒட்டுயிரிகளால் பட்டுப்புழுக்களுக்கு ஏற்படும் நோய்வகை. |