தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
natesn.pl. (உள்.) பிட்டம், பார்வை சார்ந்த மூளையின் முன்புற அலகுகள்.
nationn. இனம், தேசீய இனம், நாட்டினம்.
nationala. நாட்டினத்துக்குரிய, நாட்டுப் பொதுத் தளத்துக்குரிய, தேசம் முழுமைக்கும் உரிய, தேசீய, நாட்டுக்குச் சிறப்புரிமையான, நாட்டினத்தின் தனிப்பண்புக்குரிய, தேசீய இனங்களுக்குரிய, நாட்டினங்குளுக்குரிய, நாடுகளுக்குரிய.
ADVERTISEMENTS
nationalismn. நாட்டுப்பற்று, தேசீயக் கோட்பாடு, தேசீய நடைமுறை, தேசீயத் தன்னாட்சிக்கொள்கை, நாட்டு விடுதலையுரிமைக் கோட்பாடு, தொழில் துறையைத் தேசீயமாக்குங் கொள்கை.
nationalistn. தேசீயவாதி, நாட்டு ஒருமைப்பாட்டுக் கொள்கையுடையவர், நாட்டுத் தனியாட்சியுரிமைக் கோட்பாட்டாளர், தேசீய நலங்களின் பற்றார்வலர், நாட்டின் பேரரசாட்சியாற்றலில் அக்கறை கொண்டவர், நாட்டு நலங்கட்காக உழைப்பவர்.
nationalistica. தேசீயஞ்சார்ந்த.
ADVERTISEMENTS
nationalityn. நாட்டுரிமைப்பண்பு, தேசீயத்தன்மை, நாட்டினச் சார்பு, தேசீய இன உறுப்பாண்மை சார்ந்த நாட்டினம், நாடடின வாழ்வு, தேசீயப் பண்புடைய மக்கள் தொகுதி, தேசீய இனம், அரசியல் நாட்டுப் பிரிவு ஒன்றன் கூறாக உள்ள இனம், இனத்தேசீயக் கூறு, நாட்டுப் பிரிவுகள் பலவற்றின் கூறாகப் பரவியுள்ள இனக்கூறு.
nationalizationn. தேசீய மயமாக்குதல், நாட்டின் உரிமையாக்கம், நாட்டுடைமையாக்கம், நாட்டியலாக்கம்.
nationalizev. தேசீய மயமாக்கு, நாட்டின் உரிமையாக்கு, அயல் நாட்டவர் வகையில் தேசீயப் பண்பூட்டு, தேசீய உடைமையாக்கு, தேசீயப் பொது ஆட்சிக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS
nationalsn. நாடொத்தவர், இனமொத்தவர்.
ADVERTISEMENTS