தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nausea | n. நோய்மையுணர்ச்சி, கப்பற் பயணத்தில் குமட்டல் உணர்ச்சி, அருவருப்பு. | |
nauseate | v. உணவு வெறுப்பூட்டு, அருவருப்பூட்டு, கடற்பயணக் குமட்டற் கோளாறு அடைவி, குமட்டலுணர்ச்சி கொள், உணவு வெறு, அருவருப்புக் கொள், வெறுப்பு அடை. | |
nauseous | a. குமட்டுகிற, அருவருப்பான மணஞ்சுவையுடைய, வெருக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
nautch | n. நாட்டியத் தொழிலர் காட்சி. | |
nautical | a. பக்பல்துறை சார்ந்த, கப்பலோட்டிகள் பற்றிய, கடலோடிகளுக்குரிய, கடற்படை-வணிகக் கப்பல் ஆகியவை பற்றிய. | |
nautilus | n. நத்தை வகை. | |
ADVERTISEMENTS
| ||
naval | a. கடற்படைக்குரிய, கடற்படையிலுள்ள, கடற்படைக்கான, கப்பலுக்கான, கப்பலுக்குரிய, கப்பற் படையினால் வெல்லப்பட்ட, கப்பற் படையினால் ஆற்றப்பட்ட, போர்க் கப்பலைத் தளமாகக் கொண்ட, போர்க் கப்பல்கள் அடங்கிய. | |
nave | a. சூதறியாத, பயிலா நடையுடைய, இன்னியல்பான, எளிமை நலமுடைய, பகட்டறியாத, நடிப்பறியாத, சூது வாதற்ற. | |
nave | n. சக்கரத்தின் குடம், சக்கரத்தில் அச்கைப் பொருத்துமிடம். | |
ADVERTISEMENTS
| ||
nave | n. கிறித்தவ திருக்கோயிலின் நடுக்கூடம். |