தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
neapn. வியன்கால் வேலை ஏற்ற இறக்கம், மதி, வட்டத்தின் முதற்காலிலும் மூன்றாம் காலிலும் நிகம் மட்ட வேலை ஏற்ற இறக்கம், (வினை.) அலை வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கடை, கப்பல் வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கத்தால் பின்தங்கலுறு.
neapolitann. இத்தாலிநாட்டு நேப்பிள்ஸ் நகரத்தவர், (பெ.) நேப்பிள்ஸ் நகரம் சார்ந்த.
neara. அணுக்கமான, நெருங்கிய உறவுடைய, நெருக்கமான, நெருங்கிய பழக்கமுடைய, இப்பாலான, நெருங்கிய தொலைவிலுள்ள, அருகிலுள்ள, கால அணிமையுடைய, குறுகிய தொலைவுடைய, நேர் குறுக்கான, இடது பக்கமான, நெருங்கிய ஒப்புமையுடைய, அணுக்க ஏற்றத் தாழ்வான, நுணுகி நோக்க வேண்டிய, நுட்பமான, இடுங்கிய, மயிரிஐ தப்பிய, (வினையடை.) அருகில், கால அணிமையில், ஏறத்தாழ, கிட்டத்தட்ட முனைந்தொருங்கி, அருகே, நெருங்கி, தொலை குறைவாக, அடுத்து, பக்கத்தில், நுணுக்கமாக, கால அணித்தாக, (வினையடை.) அணுகு, நெருங்கு.
ADVERTISEMENTS
nearctica. (வில.) வட அமெரிக்காவின் குளிர் மட்டு வெப்ப மண்டலங்களைச் சார்ந்த.
nearlyadv. கிட்டத்தட்ட, ஏறத்தாழ, நுணுகி, மிக அணுக்கமாக, நெருக்கமாக.
near-sighteda. அணிமைப் பார்வையுள்ள, குறுக்கப் பார்வையுள்ள, வருவது உணராத.
ADVERTISEMENTS
neat a. நேர்த்தியான, செப்பமிக்க தோற்றமுடைய, செம்மையான, ஓழுங்கமைப்புடைய, நேரிய, அமைப்பௌதமை வாய்ந்த, மொழிநடை-சொற்கள் வகையில் திட்பம் வாய்ந்த, திட்ப நுட்ப இயைந்த, செயல் திறமிக்க, எளிமை வண்ணஞ் சான்ற, முறைமை வாய்ந்த, துப்புரவான, அப்பழுக்கற்ற, மது வகையில் நீர் கல
neathprep. கீழே அடியில்.
neat-handeda. கைத்திறம் வாய்ந்த.
ADVERTISEMENTS
neat-herdn. ஆனாயர், ஆனிரை மேய்ப்பவர், இடையர்.
ADVERTISEMENTS