தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
navvy | n. கால்வாய்-இருப்புப்பாதை-சாலை முதலிய துறைகளில் அகழ்வுத் துறைப் பணியாள். | |
navy | n. கப்பறபடை, கப்பற் கூட்டம், கப்பல் தொகுதி, நாட்டுக் கடற்படைத்துறை, கடற்படைக் கப்பல்களும் கப்பற் பணியாளர்களும் சேர்ந்த தொகுதி. | |
nawab | n. மாகாண ஆட்சியாளர், பெருமகன், செல்வச் சீமான். | |
ADVERTISEMENTS
| ||
nay | n. அன்றெனும் சொல், மறுப்பு, எதிர்ப்புரை, (வினையடை) அப்படியன்று, இன்னும் சொல்லப்போனால், உண்மையில் மெய்யாக. | |
nazarene | n. நாசரேத் நகரத்தவர், கிறித்தவர், பழங்கால யூத கிறித்தவக் கிளை மரபினர், (பெ.) நாசரேத் நகரைச் சார்ந்த, கிறித்தவரான, யூத கிறித்தவர்களைச் சார்ந்த. | |
nazarite | n. நாசரேத் நகரத்தவர். | |
ADVERTISEMENTS
| ||
nazarite | n. யூத நோன்பி. | |
naze | n. நிலக்கூம்பு முனை, கல்லூள் உந்தி நிற்கும் நிலக் கோடு. | |
nazi | n. செர்மானிய தேசீய சமநெறிக் கட்சியின் உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
ne temere | n. புறச்சமயத் திருமணத்தடைக் கட்டளை தனி இசைவாலன்றிப் பிறசமயத்தாருடன் ரோமன் கத்தோலிக்கர் செய்யும் திருமணம் செல்லாதென்ற போப்பாண்டவரின் 1ஹீ0ஹ்-ஆம் ஆண்டு ஆணை. |