தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
neat-house | n. மாட்டுத்தொழுவம், கால்நடைப்பட்டி. | |
neatly | adv. துப்புரவாக, ஒழுங்கௌதமை, எளிமைத்திறம். | |
neatness | n. துப்புரவு, ஒழுங்கௌதமை, எளிமைத்திறம். | |
ADVERTISEMENTS
| ||
neats-foot | n. மாட்டுக் காலடி இறைச்சிக்கறி. | |
neats-leather | n. மாட்டுத் தோல். | |
neats-tongue | n. மாட்டுநா இறைச்சிக்கறி. | |
ADVERTISEMENTS
| ||
neb | n. அலகு, மூக்கு, மூஞ்சி, முகறை நுனி, மூக்குப் போன்ற கூம்பு முனை, நுனி. | |
nebula | n. விழி வெண்கோளத்திற் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி, (வான்.) ஒண்முகிற் படலம், ஒண்மீன் படலம், ஔத ஆவி போலத் தோன்றும் நீணெடுந் தொலை விண்மீன் குழாம். | |
nebular | a. ஒண்மீன் படலஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
nebulium | n. வண்ணப்பட்டையின் பச்சைநிறப் பகுதியில் உள்ள ஔதமிக்க வரிகளின் காரணமாக முன்னால் கருதப்பட்ட வளி மூலப் பொருள். |