தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
neck n. கழுத்து, விலங்கின் கழுத்திறைச்சி, குப்பியின் குறுகிய கூறு, வழி-வாய்க்கால் முதலியவற்றின் ஒடுங்கிய பகுதி, நில இடுக்கு, நில இணைப்பு, கணவாய், இடை இணைப்புப் பகுதி, (க.க.) தூணின் தலைப்படுத்த கீழ்ப்பகுதி, (வினை.) கட்டித் தழுவு, கழுத்தைக் கட்டு.
neck n. கடைசி அறுவடைக் கூலக்கதிர்க் கட்டு.
neckbandn. கழுத்துப் பட்டி.
ADVERTISEMENTS
neckclothn. கழுத்துக்குட்டை, ஆடவர் கழுத்தைச் சுற்றி அணியும் துகிற்பட்டி.
neckerchiefn. கழுத்தைச் சுற்றி அணியுங் குட்டை.
neckingn. (க-க.) எருத்தம், தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி.
ADVERTISEMENTS
necklacen. ஆரம், கழுத்து மாலை, பதக்கம், கண்டசரம்.
neckletn. கழுத்து அணி, கம்பளிப் பட்டிகை.
necktien. கழுத்துக்கச்சு, கழுத்துப் பட்டையைச் சுற்றி அணியப்படும் சுருக்கு.
ADVERTISEMENTS
neck-versen. தலை காக்கும் பாடல், திருச்சபைக் காப்புரிமையுடையவர் கொலைத் தண்டணையிலிருந்து தவிர்ப்புப் பெற வாசிக்கப்படும் விவிலியப் பாடல் வாசகம்.
ADVERTISEMENTS