தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
needle-bathn. ஊசித்தாரைக் குளிப்பறை.
needle-bookn. புத்தக வடிவ ஊசிப்பெட்டி.
needle-fishn. மூரல் மீன், ஊசி போன்ற வடிவுடைய மீன்.
ADVERTISEMENTS
needlefuln. ஊசியில் ஒரு தடவையில் நோக்கக்கூடிய நூலின் அளவு, ஊசிக் கோப்பளவு நூல்.
needle-gunn. ஊசியின் தாக்குதலால் தோட்டா வெடிக்கும் துப்பாக்கி வகை.
needle-lacen. ஊசிப் பின்னல்வேலை.
ADVERTISEMENTS
needle-pointn. கூர்முனை, ஊசிப் பின்னல் வேலை.
needlessa. தேவையற்ற, வேண்டாத.
needlewomann. தையல் மாது, தையல் பயிற்சித் திறமுடைய பெண்.
ADVERTISEMENTS
needleworkn. தையல் வேலை.
ADVERTISEMENTS