தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
neglectn. புறக்கணிப்பு, புறக்கணிக்கப்பட்ட நிலை, புறக்கணிப்பு மனப்பான்மை, புறக்கணிப்புக்கு ஆளாகும நிலை, கருத்தின்மை, உன்னிப்பின்மை, கவனக்குறைவு, (வினை.) புறக்கணி, கவனியாதிரு, விழிப்புத் தளரவிடு, கவனிக்காது விடு, முடிக்காமல் வழுவு, செய்யத்தவறு.
negligen. எளிமை உடை, எளிமைத் தோற்றம் மேற்கொண்ட உடை.
negligencen. கருத்தின்மை, கவனக்குறைவு, கவனிப்புக்குறைபாடு, பேணிப்பாராக் குறை, புறக்கணிப்பு, கட்டுப்பாட்டுத் தளர்வு, கலைத் துறையில் செயற்கைப் பண்புக்கு ஆட்படாத இயலௌதமைப்பண்பு.
ADVERTISEMENTS
negligenta. புறக்கணிக்கிற, கவனக்குறைவான, கதூன்றிச் செய்யப்படாத, பேணிப்பாராத, கட்டுப்பாட்டைப் புறக்கணிக்கிற, எண்ணிப்பாராத.
negligiblea. புறக்கணிக்கத்தக்க, தள்ளிவிடக்கூடிய, சிறப்பில்லாத.
negotiablea. பணமாக மாற்றத்தக்க.
ADVERTISEMENTS
negotiatev. கூடிக்கலந்து பேசு, ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடு, இசைவிணக்க முறையிற கலந்து ஏற்பாடு செய், கலந்து பேசி முடிவுசெய், கைப்பொருள் பெற்றுப் பணமுறியை மாற்றிக்கொடு, காசாக மாற்று, கொடுத்து நாணய விலைமதிப்புப்பெறு, பெற்று நாணய விலைமதிப்புக்கொடு, வேலி தாண்டிச் செல், இடர் கடந்து செல், இக்கட்டு வகையில் ஒரு தீர்வு காண், இடர்நீக்கு.
negotiationn. ஒப்பந்தம் பேசுதல், பேரப்பேச்சு.
negressn. நீகிரோ இனப்பெண்.
ADVERTISEMENTS
negrillon. நடு ஆப்பிரிக்காவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள குள்ள நீகிரோ இனத்தவர்.
ADVERTISEMENTS