தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
neodoxy | n. புதிய கோட்பாடு, புதிய கொள்கை. | |
neo-hellenism | n. கிரேக்க கொள்கை குறிக்கோள்களின் மறுமலர்ச்சிப் பண்பு. | |
neolithic | a. புதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
neologian | n. சமய சித்தாந்தத் துறையிற் புதுச் சொற்பொறிப்பாளர், இறைமையாய்வு நூல் துறையிற் பகுத்தறிவுச் சார்புடைய. | |
neologism | n. புதுச் சொற்படைப்பு, புதுப்படைப்புச் சொல், சமய சித்தாந்தத் துறையில் புதுமைக் கருத்துச்சார்பு, சமய சித்தாந்தத்துறையில் புதுப்பகுத்தறிவுக் கோட்பாட்டுச் சார்பு, இறையமையாய்வு நூலில் புதுக்கருத்தேற்பாளர், இறையமையாய்வு நூலில் பகுத்தறிவுச் சார்பு ஏற்பவர். | |
neo-malthusianism | n. கருத்தடை முறை வழக்காறு. | |
ADVERTISEMENTS
| ||
neon | n. செவ்வொளி விளக்குக்களில் பயன்படுத்தப்படும் செயலற்ற தனிமவளி. | |
neontology | n. வாழ் மரபாய்வுநூல், நின்று நிலளம் மரபுடைய விலங்குகள் பற்றிய ஆய்வு நூல். | |
neophron | n. எகிப்திய வெண்கழுகு வகை. | |
ADVERTISEMENTS
| ||
neophyte | n. சமயப்புதுவர், புதிதாகச் சமயம் மாறியவர், முற்காலக் கிறித்தவ சமயப்புத்தேற்பாளர், ரோமன் கத்தோலிக்க சமயப் புத்தேற்பாளர், புத்தமர்வுற்ற சமயகுரு, துறவுச்சங்கப் புதுவரவாளர், புதுப்பயிற்சியாளர், புதுமாணவர், அனுபவமற்றவர். |