தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
neither | pron இரண்டும் அற்றது, இதுவும் அதுவும் அல்லாதது, குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாதது, (பெ.) இரண்டுமற்ற, இதுவும் அதுவும் அல்லாத, குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாத, (வினையடை.) இரண்டும் இல்லாததாக, ஒன்றிலும் சாராததாக, அல்லது இதுவோவெனில் அதுதானும் இல்லை. | |
nek | n. தென் ஆப்பிரிக்க மலைத்தொடரில் இடைப்பள்ளம். | |
nekton | n. பெருங்கடலிலும் ஏரியிலும் நீந்தி வாழம் உயிரினத் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
nelly | n. வெண்மையும் கருமையுமான நீண்ட இறகுத் தொகுதியுடைய மிகப் பெரிய கடற்பறவை வகை. | |
nematocyst | n. இழுதுமீன் முதலியவற்றில் கொடுக்காக இயக்கத்தக்க சு இழை அடங்கிய நுண்மக்கூறு. | |
nematode | n. நீண்டுருண்ட வடிவுடைய புழுவகை, (பெ.) நீளுருள் வடிவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
nemesis | n. பழித்தெய்வம், சூழ்வினை ஆற்றல், கலை இலக்கியத் துறையில் இயல்பான அறமுறைப் பழிவிளைவு. | |
nemine contradicente | adv. யார் மறுப்புமின்றி, எதிர்வாக்கில்லாமல், ஒருமுகமாக. | |
nenuphar | n. அல்லி மலர்வகை. | |
ADVERTISEMENTS
| ||
neo-cambrian | a. (மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த. |