தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nephritis | n. குண்டிக்காய் வீக்கம். | |
neplus ultra | n. மேற்செலவுத் தடுப்பாணை, கடக்க முடியாத்தடை, செல்லத்தக்க உச்சநிலை, உச்ச எல்லை, மீமுகடு, நிறைவு நிலை. | |
nepotism | n. குருதிச் சலுகை, உயர்பணியர் உறவினர்க்குக் காட்டும் தனி ஆதரவு. | |
ADVERTISEMENTS
| ||
neptune | n. கிரேக்கபுராண மரபில் கடல் தெய்வம், சேண்மம், கதிரவனைச் சுற்றி ஓரம் எட்டாவதுகோள். | |
neptunian | n. பாறைகள் சிலவற்றின் நீர்வழித் தோற்றக் கோட்பாடுடையவர், (பெ.) (மண்.) நீரின் செயலால் தோன்றுகிற. | |
neptunium | n. சேணியம், விண்ணிய அணுக்கள் நொதுமங்களை ஏற்றுச் சேணாயம் ஆகும்போது ஏற்படும் நிலையற்ற இடைமாற்ற நிலைத் தனிமம். | |
ADVERTISEMENTS
| ||
nereid | n. கடலணங்கு, (வில.) நீண்ட கடற்புழு, கடற் பூரான். | |
nero antico | n. பண்டை ரோமப் பேரரசின் பாழடைந்த கட்டிடங்களில் காணப்படும் கருஞ்சலவைக்கல். | |
neroli | n. நறுமவ்ப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்படும் செம்மஞ்கள் மஷ்ர்த் தைலம். | |
ADVERTISEMENTS
| ||
neronian | a. ரோமப் பேரரசன் நீரோவைச் சார்ந்த, பேரரசன் நீரோ காலத்துக்குரிய, கொடுங்கோன்மை வாய்ந்த, கொடிய, இரக்கமற்ற, ஆணவமான, மனம் போன போக்குடைய, வரம்பு கடந்த. |