தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
neo-platonism | n. பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு. | |
neoteric | a. புதுமையான, புத்தம்புதிய, அண்மைக்காலத்திய, புது வழக்காறான, புதுவரவான, புதிதுபுகுந்த, புத்தம் புதுப்பாணியான, தற்காலத்துக்குரிய. | |
neotropical | a. அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய, அமெரிக்க வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
neozoic | a. (மண்.) தொல்லுயிருழிக்குப் பிற்பட்ட ஊழிகளுக்குரிய, இடையுயிருழி புத்துயிரூழிகட்குரிய. | |
nepenthe | n. துயர் மறக்க வைக்கும் மருந்து. | |
nepenthes | n. சாடி வடிவ இலைகளுள்ள செடியினம். | |
ADVERTISEMENTS
| ||
nephew | n. உடன்பிறந்தார் மகள், அண்ணன் மகன், தம்பி மகன், அக்காள் மகன், தங்கை மகன். | |
nephology | n. முகிலாய்வு நூல், மேகம்பற்றிய ஆராய்ச்சித் துறை. | |
nephrectomy | n. குண்டிக்காயறுவை. | |
ADVERTISEMENTS
| ||
nephritic | a. குண்டிக்காய் சார்ந்த, குண்டிக்காயிலுள்ள. |