தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
numberlessa. எண்ணிக்கையற்ற, கணக்கிலடங்காத.
numbersn.pl. சீர்த்தொகுதி செய்யுள்நடை, சுரத்தொகுதி இசைநடை, பெருந்தொகை, எண்ணிக்கை வலிமை.
numb-fishn. மின்னேற்றுமீன், இரையைத் தன்பாலுள்ள மின்னாற்றலினால் மரத்துப்போகச் செய்து கொன்றுதின்னும் மீன்வகை.
ADVERTISEMENTS
numblesn.pl. மானின் குடற்கொடி.
numerablea. எண்ணத்தக்க.
numeraln. எண்குறி, இலக்கம், எண்ணுப்பெயர், எண்குறித்த இலக்கத் தொகுதி, எண்குறித்த தொடர், எண்குறித்த சொல், (பெ.) எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த.
ADVERTISEMENTS
numeratev. எண்ணு, எண்களைப் படி.
numerationn. எண்ணுகை, எண்ணுமுறை, கணிப்பு, கணிப்பு முறை, எண் வரிசைப்படி கூறல், எண் அறுதியீடு, (கண.) எழுத்துமானம், இலக்கத்தை எழுத்தாக எழுதுதல்.
numeratorn. கீழ்வாய் இலக்கத்தில் பகுதி, பின்னத்தின் மேல் இலக்கக்கூறு, எண்ணுபவர், கணக்கிடுபவர்.
ADVERTISEMENTS
numericn. முழு எண், தகுபின்னம், தகாப்பின்னம், பொதுக் கூறற்ற விகிதம்.
ADVERTISEMENTS