தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
noyaun. கொட்டைப்பருப்புக்களிட்டு நறுமணமும் தீஞ்சுவையுமூட்டப்பட்ட தேறல்வகை.
nozzlen. குழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு.
nuancen. நுட்ப வேறுபாடு, வண்ணச்சாயல் வகையில் நுண்ணியத்திரிபு, கருத்துவகையில் நயநுட்ப வேற்றுமை சொற்பொருள் வகையில் நுழைநய வேறுபாடு, உணர்ச்சி வகையில் நுணக்கத் திரிபுநயம்.
ADVERTISEMENTS
nubn. நிலக்கரிக்கட்டி, சுருக்கம், கருப்பொருட்குறிப்பு.
nubilea. மகளிர் வகையில் மணமாகத்தக்க பருவமடைந்த.
nuchala. பிடர்பற்றிய, கழுத்தின் பின்புறத்துக்குரிய.
ADVERTISEMENTS
nuciferousa. கொட்டை பயக்கிற.
nucivorousa. கொட்டை அருந்துகிற.
nucleal,nuclear,nuclearyகருவுக்குரிய, கருமுனை சார்ந்த, கரு மைய இயல்புடைய.
ADVERTISEMENTS
nucleolen. கருவிற்குள் கரு, உள்ளணுவுள்ளிருக்கும் உள்ளணு.
ADVERTISEMENTS