தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nunn. மாடக் கன்னி, கிறித்தவப் பெண் துறவி, பறவை வகை, அந்துப்பூச்சி வகை.
nunatakn. கிரீன்லாந்தில் பனிச் சமவௌதயிடைத் தனிநெடும்பாறை.
nun-buoyn. நடுவில் உருண்டையாகவும் இருபுறமும் கூர்ங்குவிவாகவும் உள்ள மிதவை.
ADVERTISEMENTS
nunc dimittisn. ரோமன் கத்தோலிக்க வழிபாடுகளிற் பாடப்படும் சிறு தோத்திரப்பாடல், சேட்புல யாத்திரைப் பாடல்.
nunciaturen. திருத்தூதர் பணி, போப்பாண்டவரின் வௌதநாட்டுத் தூதர் பதவிக்காலம்.
nuncion. வௌதநாட்டு அவைகளிலுள்ள போப்பாண்டவரின் பேராண்மைத் தூதர்.
ADVERTISEMENTS
nuncupatev. விருப்ப ஆவணத்தை வாய்மொழியாகக் கூறு.
nunnationn. வேற்றுமையில் பெயாச் சொல்லிறுதியில் நகர ஒலி இணைவு.
nuns clothn. மெல்லிய கம்பளித் துணி வகை.
ADVERTISEMENTS
nuns threadn. நேர்த்தியுடைய வெண்மையான தையல் நூல்.
ADVERTISEMENTS