தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nurse-maidn. தாதி.
nurseryn. குழந்தை வளர்ப்பரங்கம், குழந்தையர் காப்பறை, நாற்றுப்பண்ணை, நாற்றங்கால், பண்பின் வளர்ப்பிடம், பண்புடையர் தாயகம்.
Nurseryநாற்றங்கால், செடி வளர்ப்புப் பண்ணை, செடி வளர் பண்ணை.
ADVERTISEMENTS
Nursery schoolமழலையர் பள்ளி
nursingn. வளர்ப்பு, சீராட்டு, பேணுகை, (பெ.) வளர்க்கிற, பேணிக் காக்கிற, வளர்ப்புக்குரிய.
Nursing homeநலம் பேணகம்
ADVERTISEMENTS
nurturen. பேணி வளர்ப்பு, பயிற்றுவிப்பு, கவனிப்பு, அன்புக் கண்காணிப்பு, ஊட்டம், ஊட்டி வளர்ப்பு, (வினை.) பேணி வளர், ஊட்டி வளர், பேணிப் பயிற்றுவி.
nutn. கொட்டை, கொட்டைவகை, உட்பருப்புடைய ஒற்றை விதை, தலை, கடுமிண்டன், கடுநிரடு, இளமை முறுக்குடையவன், நூற்புக்கதிரின் பல்வட்டு, திருகு மரை, சுரையாணி இறுக்கும் புரி வட்டு, இசைக்கருவியின் மீட்டுவில் நாணிறுக்கி, பிரடை, வில்யாழின் திவவுக்கட்டை, நிலக்கரிக்கலம, (வினை.) கொட்டைகளைச் சேகரி, கொட்டைகளைத் தேடிப் பொறுக்கு.
nutatev. (தாவ.) தலையாடு, தொங்கவிடு.
ADVERTISEMENTS
nutationn. தலையாட்டம், (தாவ.) வளர் நுனித்தண்டின் வளைவு, (வான்.) நிலவுலக ஊடச்சின் சிற்றூசலாட்டம்.
ADVERTISEMENTS