தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nut-palmn. கொட்டைகளையுடைய ஆஸ்திரேலிய பனையின மரம்.
nutrian. தென் அமெரிக்க நீர்வாழ் கொறிவிலங்கு வகையின் மென்மயிர்த் தோல், நீர் வாழ் கொறிவிலங்கு வகையின் மென்மயிர்.
nutrienta. ஊட்டச் சத்தாகப் பயன்படுகிற, ஊட்டம் அளிக்கிற.
ADVERTISEMENTS
nutrimentn. ஊட்ட உணவு, சத்துணவு.
Nutritionஊட்டச்சத்து
nutritionn. உணவூட்டம், ஊட்ட வளம், சத்துள்ள உணவு.
ADVERTISEMENTS
nutritionala. உணவு ஊட்டத்துக்குரிய.
nutritiousa. ஊட்டம் தரத்தக்க, ஊட்டமிக்க.
nutritiven. உணவு வகை, ஊட்டந்தரும் உணவு, (பெ.) உணவாகப் பயன்படுகிற, ஊட்டச் சத்துடைய.
ADVERTISEMENTS
nutsn.pl. நிலக்கரிக் கட்டிகள், நிலக்கரித் துண்டுகள்.
ADVERTISEMENTS