தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ob,utescenceவாய்மூடித்தனம்.
Obediencen. வணக்கம், கீழ்ப்படிவு, அடக்க ஒடுக்கம், ஆணைக்கடங்கி நடத்தல், சட்டத்துக்கு இணங்கி நடத்தல், ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை, மேலாட்சி, கீழ்ப்படிவுக்குரிய குழு,. மேலைண்மை எல்லை.
Obedienta. கீழ்ப்படிதலுள்ள, பணிவான, இணங்கி நடக்கிற.
ADVERTISEMENTS
Obedientiaryn. துறவிமடத் தலைவருக்குக்கீழ் பதவிவகிப்பவர்.
Obeisancen. தலைவணங்குதல், வணக்கமுறை, உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல், வணக்கமுறை தெரிவிப்பு, பணிவறிவிப்பு, மதிப்பிணங்காட்டல், பணிவிசைவு, இணக்கஇசைவு, ஏற்பிசைவு.
Object-findern. ஒருபொருள் இருக்குமிடத்தைக் கண்டறிய உருப்பெருக்காடிகளில் உள்ள அமைவு.
ADVERTISEMENTS
Objectionn. மறுப்பு, எதிரீடு, எதிருரை, தடங்கலுரை. தடைக்கூறு, மறுத்துரைதல், எதிரான காரணம், எதிரீடான அறிக்கை, பொருந்தாமை உணர்வு, பொருந்தாமை தெரிவிப்பு, வெறுப்புணர்ச்சி, வெறுப்பறிவிப்பு.
Objectionablea. மறுப்புக்கிடமான, ஆட்சேபத்துக்குரிய, கண்டிக்கத்தக்க, வெறுக்கத்தக்க, அருவருப்பான, ஒப்புக்கொள்ளப்பெறாத.
Object-lessonn. பொருட்பாடம், ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம், எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி, நல்லறிவு புகட்டும் அனுபவம், கண்கூடான படிப்பினை.
ADVERTISEMENTS
Oblationn. பலியுணவு, திருப்படையல், நைவேத்தியம், நேர்ச்சிப்பொருள், துறவிமடத்து நற்பணிகளை முன்னிட்ட திருக்கொடை, பலிப்பொருள், பலியாள், பிணைப்படுத்து.
ADVERTISEMENTS