தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Obstructionn. தடை, தடங்கல், இடையூறு, இடைஞ்சல், வழியடைப்பு, வழிடியடைக்கப்பெறல், மட்டுமீறிப்பேசுவதன் மூலம் மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடல்.
Obstruction-guardn. தடைவாங்கி, தண்டவாளங்களிலிருந்து தடைகளை அகற்றுவதற்காக நீராவி இயங்குபொறிக்குமுன் பொருத்தப்படும் நீள் சட்ட.
Obstructionistn. மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசியல்வாதி, (பெயரடை) மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசயில் வாதிகளுக்குரிய.
ADVERTISEMENTS
Obtainv. அடை, பெறு, ஈட்டு, வழங்கு, நடைமுறையிலிரு, வழக்காற்றிலிரு.
Obtruncatev. தலையை வெட்டு, உச்சியை வெட்டு.
Obtundv. (மரு) உணர்வு மழுங்கச்செய், ஆற்றல் அழி.
ADVERTISEMENTS
Obversion,ஒன்றைநோக்கி மற்றொன்றைத திருப்புதல், (அள) உய்ப்பெதிர் மறை,நிகரான மறுகூறு வருவிக்கும் உடனடியான அனுமான முறை.
Ocarinan. பீங்கான் அல்லது உலோகத்தலான சிறு முட்டை வடிவத் துளையிசைக்கருவி வகை.
Occasionn. தறுவாய், வாய்ப்பு, வேளை, நிடகழ்ச்சிக்குரிய நேரம், ஏற்றகாலம், துண்டுதல் காரணம், சிறப்புப்பருவம், சாக்குப்போக்கு, தேவை, நேரடியான காரணம், உடனடிக்காரணம், சிறப்பு நிகழ்ச்சி, (வினை) விளைவி, நடப்பி, வருவி.
ADVERTISEMENTS
Occasionan. pl. தொழில், தொழில் நடிவடிக்கைகள்.
ADVERTISEMENTS