தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Occasional | a. வேளைக்குரிய, தறுவாய்க்ககான,சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட, தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த, தனி நேரங்களிற் செயற்படுகிற, இடையிடை நிகழ்வான, அவ்வப்போது நிகழ்கிற, துணைமையான, உடனடித் தூண்டுதலான. | |
Occasionalism | n. இறை தலையீட்டியைபுக் கோட்பாடு, மனத்துடன் புற உலகின் இயைபுத்தோற்றம் இரு தசையிலும் நேரடி இறைத்தலையீட்டினாலேயே நவது என்ற ரீன்டேகரிட்டே என்னும் மெய்விளக்கியலார் கோட்பாடு. | |
Occident | n. மேல்தசை, மேலை உலகம், ஐரோப்பா, மேலை ஐரோப்பா, ஐரோப்பா-அமெரிக்கா ஆகியவற்றின் தொகுதி, அமெரிக்க, ஐரோப்பிய நாகரிகம். | |
ADVERTISEMENTS
| ||
Occidental | n. மேலையுலகினர், மேலே நாட்டினர், எட்கார் டி வால் 1ஹீ22-இல் புதிதுபுனைந்த மொழிப்பெயர், ஐரோப்பாவுக்குரிய,. அமெரிக்காவுக்குரிய, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேல் பகுதிக்குரிய, மணி வகையில் மலிவான இரண்டாந்தரத்துக்குரிய. | |
Occidentalism | n. மேலை நாகரிகம்,. மேலை நாட்டினர், பழக்கவழக்கப்போக்கு. | |
Occidentalist | n. மேலை உலக மொழி ஆய்வுத்துறை மாணவர், மேலையுலகக் கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் ஆதரிக்கும் கீழே நாட்டவர். | |
ADVERTISEMENTS
| ||
Occidentalize | v. மேலையுலகக் கருத்துக்களக்கு இணங்க மாற்று, மேலைப்பழக்கவழக்கங்களுடன் இசைவி. | |
Occulting | a. இடைமறித்து மறைக்கிற. | |
Occupancy | n. உடைமையாட்சி, உடைமையாட்சிக்காலம், தங்கம் உரிமை பெற்றிருத்ரதல்ர உடைமை கைக்கொள்ளுகை, குடியிருக்கை,. குடிபுகுதரவு. | |
ADVERTISEMENTS
| ||
Occupant | n. நில முதலியவற்றை உடைமையாட்சியாகக் கொண்டுள்ளவர், குடியிருப்பர், தங்கி வாழ்பவர், தங்குபவர், உடைமைப் படாததன் உரிமை நிறுவி உடைமை கைப்பற்றுபவர். |