தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Obligationn. கடப்பாடு, கடமையுணர்ச்சி, கடமைப்பொறுப்பு, நன்றிக்கடன், கடப்பாட்டுக்குரிய செய்தி, உதவிர கடமையுணர்சசியுடன் செய்யப்படும் செயல், சட்டப்பிணைப்பு சட்டப்பிணைப்பாற்றல்.
Obliginga. உதவும் மனப்பாங்குடைய, அன்புதவி அளிக்கும் பான்மையுடைய, அருளிரக்கம் எழுதிக்கொடுப்பவர்.
Obliterationn. துடைத்தழித்தல், புதைத்தல்.
ADVERTISEMENTS
Oblivionn. மறதி, புறக்கணிப்பு, கவனிக்கப்படாத நிலை.
Oblongn. நீள்சதுரம், நீள்வட்டம், நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள், நீள் வட்டவடிவம், நீள்வட்ட வடிவுடைய பொருள், (பெயரடை) நீள்சதுரமான, நீள்வட்டமான, உருண்டை வகையில் நீளச்சுள்ள, தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய.
Obnoxious,தீமை விளைக்கத்தக்க, அருவருப்பான, விரும்பத்தகாத, வெறுக்கப்படுகிற.
ADVERTISEMENTS
Obnservationn. நுண்காட்சி, நுண்காட்சித்திறம், கூர்நோக்கு, நுட்ப விரிவான காட்சிப்பழக்கம், காட்சியறிவு, இயற்கைக் காட்சியுணர்வு,. நுண்காட்சியாற்றல், வானிலைக் காட்சிப்பதிவு, புலக்காட்சி, புலக்காட்சியாற்றல், நுட்பக் கவனம், கூர்ந்து கவனித்தல், கூர்ந்த கவனிப்புக்கு உட்படுதல், குறித்துரை, கருத்தறிவிப்பு, காட்சிப் பதிவீடு., கருத்துப்பதிவிடு, குற்றங் குறை கூறல், படைத்துறை வகையில் புலங்காண்டல் கோட்டை வேவுபார்ப்பு.
Obscenea. நாறுகிற, குப்பையான, வெறுப்பூட்டுகிற.
Obscenityn. நாற்றம், கீழ்மை, நயமின்மை.
ADVERTISEMENTS
Obscurantn. ஆராய்ச்சி வெறுப்பவர், அறிவொளி பகைப்பவர், சீர்த்திருத்த எதிர்ப்பாளர்.
ADVERTISEMENTS