தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nutshelln. கொட்டை ஓடு, சிறு கொள்கலம், சிறு குடில், மணிச்சுருக்கம், செறி சுருக்கம்.
nut-treen. கொட்டைகள் ஈனும் மரவகை.
nuttya. கொட்டைகள் நிறைந்த, கொட்டைப்பருப்புப் போன்ற சுவையுடைய.
ADVERTISEMENTS
nut-weeviln. பச்சைக் கொட்டைவகைமீது முட்டையிடம் வண்டுவகை.
nux vomican. எட்டிக்காய்.
nuzzlev. மூக்கினை அழுத்து, மூக்கால் அழுத்து, மூக்கால் இடி, மூக்கால் தேய், மூக்கால் கிளறு, மோப்பம் பிடி, ஒன்றி அணைத்துக்கிட, நெருக்கிக்கிட, வாய்ப்பாக அமர்ந்து கொள்.
ADVERTISEMENTS
nyctalopian. இரவுக் குருடு, மாலைக்கண், இருட்டில் மட்டும் தௌதவாகப் பார்வையுடைய.
nylghaun. குறுக்கொம்புடைய இந்திய மான்வகை.
Nylonநொசிவிழை
ADVERTISEMENTS
nylonn. தொய்வும் திண்மையும் மிக்க கண்ணாடிபோன்ற செயற்கைத் துகில் வகை.
ADVERTISEMENTS