தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Occupationn. குடியிருக்கை, குடியிருப்பாட்சி, குடியிருப்பதற்கு ஆட்படுநிலை, உடைப்பற்றாட்சி, குடியிருப்பாட்சிக் காலம், குடியிருப்பாட்சி உரிமை முறை, வாழ்க்கைத் தொழில், பொழுதுபோக்குப் பணி,. பணிமுறை, தொழில்முறை.
Occupationala. வாழ்க்கைத் தொழில் சார்ந்த, தொழில் துறையால் நிகழ்கிற.
Occurrencen. நிகழ்ச்சி, சம்பவம்.
ADVERTISEMENTS
Oceann. பெருங்கடல், சமுத்திரம், நிலவுலகு புடைசூழ்ந்த நெடுநீர்ப்பரப்பு, ஆழி, நிலவுலகம் சூழ்ந்த, நெடுநீர்ப்பரப்பின் நெருங்கூறு, பெரிய அளவுடையது, பெரும் பரப்புடையது.
Oceanian. பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அண்மையிலும் உள்ள தீவுத் தொகுதி.
Oceaniann. பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அருகிலுமுள்ள தீவுகளில் குடியிருப்பவர், (பெயரடை) பசிபிக் பெருங்கடலிலும் அதனைச் சார்ந்த தீவுகளிலும் வாழ்கிற.
ADVERTISEMENTS
Oceanic a. பெருங்கடல் சார்ந்த, பெருங்கடல் போன்ற.,
Oceanic a. பசிபிக் பெருங்கடலிலும் அதனைச்சார்ந்த., தீவுகளிலுமுள்ள.
Oceanidn. பெண் தெய்வம், கிரேக்க புராண மரபில் கடலணங்கு.
ADVERTISEMENTS
Octagonn. எண்கோணம், எட்டுப் பக்கங்கள் கொண்ட வளஉரு, எண்கோணப் பகுதியுடைய கட்டிடம்.
ADVERTISEMENTS