தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Occupation | n. குடியிருக்கை, குடியிருப்பாட்சி, குடியிருப்பதற்கு ஆட்படுநிலை, உடைப்பற்றாட்சி, குடியிருப்பாட்சிக் காலம், குடியிருப்பாட்சி உரிமை முறை, வாழ்க்கைத் தொழில், பொழுதுபோக்குப் பணி,. பணிமுறை, தொழில்முறை. | |
Occupational | a. வாழ்க்கைத் தொழில் சார்ந்த, தொழில் துறையால் நிகழ்கிற. | |
Occurrence | n. நிகழ்ச்சி, சம்பவம். | |
ADVERTISEMENTS
| ||
Ocean | n. பெருங்கடல், சமுத்திரம், நிலவுலகு புடைசூழ்ந்த நெடுநீர்ப்பரப்பு, ஆழி, நிலவுலகம் சூழ்ந்த, நெடுநீர்ப்பரப்பின் நெருங்கூறு, பெரிய அளவுடையது, பெரும் பரப்புடையது. | |
Oceania | n. பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அண்மையிலும் உள்ள தீவுத் தொகுதி. | |
Oceanian | n. பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அருகிலுமுள்ள தீவுகளில் குடியிருப்பவர், (பெயரடை) பசிபிக் பெருங்கடலிலும் அதனைச் சார்ந்த தீவுகளிலும் வாழ்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Oceanic | a. பெருங்கடல் சார்ந்த, பெருங்கடல் போன்ற., | |
Oceanic | a. பசிபிக் பெருங்கடலிலும் அதனைச்சார்ந்த., தீவுகளிலுமுள்ள. | |
Oceanid | n. பெண் தெய்வம், கிரேக்க புராண மரபில் கடலணங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Octagon | n. எண்கோணம், எட்டுப் பக்கங்கள் கொண்ட வளஉரு, எண்கோணப் பகுதியுடைய கட்டிடம். |