தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Offingn. கரையினின்று சிறிது தொலைவான இடம், சிறிதே தொலைவான தூரம்.
Off-licencen. வீடகளிலிருந்து வெகு தொலைவில் பயன்படுத்துவதற்குச் சாராயம் விற்பதற்கான உரிமை.
Off-printn. கட்டுரைத் துணுக்குப் படி.
ADVERTISEMENTS
Offspringn. கால்வழி., வழிமரபு, மரபெச்சம், மரபுக்கொழுந்து, விளைபயன், விளைவு.
Ofscouringsn. pl. கழிவுப்பொருள்கள், அழுக்கு அடைவுகள்.
Oftenadv. அடிக்கடி, பலதடவை, அடுத்தடுத்து, மீண்டும் மீண்டும்.
ADVERTISEMENTS
Oftentimesadv..அடிக்கடி.
Ogygiana. வரலாற்றுக்கு முற்பட்ட.
Ohint,விளிக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, உணர்ச்சிக்குறிப்பு,
ADVERTISEMENTS
Oil companyஎண்ணெய்க் குழுமம், எண்ணெய் நிறுவனம்
ADVERTISEMENTS