தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Oil-can | n. எண்ணைய்க்கலம். | |
Oil-engine | n. எண்ணெயால் இயங்கும் பொறி. | |
Oil-gilding | n. மஞ்சள் வண்ணங் கலந்த ஆளி எண்ணெய் மீது பூசப்பெறும் மெல்லிய பொன் தகட்டுத்தாள். | |
ADVERTISEMENTS
| ||
Oil-gland | n. நெய்மப்பொருள் சுரப்பிக்கும் கழலை. | |
Oilman | n. எண்ணெய் வகைகள் செய்பவர், எண்ணெய் வகைகள் விற்பவர். | |
Oil-painting | n. எண்ணெய்த்தாள், எண்ணெயிட்டுக் கண்ணாடி போல் ஔதயூடுருவும்படி செய்யப்பட்ட தாள். | |
ADVERTISEMENTS
| ||
Oil-plant | n. எண்ணெய்ச் செடி. | |
Oilskin | n. நீத்தடைக்காப்புச் செய்யப்பட்ட மெழுகுத்துணி, மெழுகுத்துணி ஆடை. | |
Oilskins | n. pl. எண்ணெய்த் துணியாலான முழு உடைத்தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Oil-spring | n. எண்ணெய் ஊற்று., |