தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oil-stone,எண்ணெய் ஊட்டப்பட்ட தீட்டுக்கல், சாணைக் கல்.
Oil-tankern. எண்ணெய்க்கப்பல்.
Ointmentn. மருந்துநெய்.
ADVERTISEMENTS
Oldena. (செய்) முற்காலத்திய, பழங்காலத்திய, பண்டைநாளைய, (வினை) மூப்பால் தளர்வுறு, முதுமையால் தளர்வுறுத்து,
Oleaginousa. எண்ணெய் உண்டபண்ணுகிற, எண்ணெய் சார்ந்த, நெய்மப்பசையுடைய, கொழுப்பார்ந்த, கொழுப்புப் பண்புடைய, எண்ணையின் இயல்புடைய.
Oleandern. அலரி.
ADVERTISEMENTS
Oleo-margarinen. செயற்கை வெண்ணையின் கூறாயுதவும் மாட்டிறைச்சியின் கொழுப்புச்சத்து.
Oleo-resinn. பிசினரக்கு நெய்மப்பொருள் கலவை.
Olfactionn. முகர்வுணர்வு, மோப்பம்.
ADVERTISEMENTS
Olibanumn. நறுமணப் புகைதரும் பிசின் வகை.
ADVERTISEMENTS