தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outworna. (செய்) நைந்துபோன, பழமைப்பட்ட, வழக்காறற்ற, தீர்ந்துபோன.
Ovationn. மகிழ்ச்சிதரும் சிறு வெற்றி, ஆரவார வரவேற்பு, விடாத கைத்தட்டு.
Ovenn. சூட்டடுப்பு, செங்கல் கல் அல்லது இரும்பாலான மூடு வெப்ப உலையடுப்பு, (வேதி) மூடுலையடுப்பு.
ADVERTISEMENTS
Oven-birdn. அடுப்பு வடிவக் கூடுகள் பின்னும் பறவைவகை.
Overbalance n. அளவு மிகை, எடை மிகை.
Overbalance-3 v. மதிப்பில் மிகைப்படு, கனத்தால் அழுத்து.
ADVERTISEMENTS
Overbearinga. வீறாப்பான, அடக்கியார்ப்பரிக்கிற.
Overblowna. புயல் முதலியன வீசி ஓய்ந்து விட்ட, மலர்கள் வகையில் முழுதும் மலர்ந்த, மலர்ச்சிப் பருவம் கடந்துவிட்ட.
Overburdenv. நிறையச் சுமத்து.
ADVERTISEMENTS
Overcanopyv. மேற்கட்டிபோல் மூடு, விதானம்போல் மேல் மறை.
ADVERTISEMENTS