தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overcon-fidencen. மட்டுமீறிய தன்னம்பிக்கை.
Over-confidenta. மட்டுமீறிய தன்னம்பிக்கை கொண்ட.
Over-cunningn. அளவுமீறிய சூழ்ச்சித்திறம், தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்.
ADVERTISEMENTS
Overfrontn. மேலங்கியில் இணைக்கப்பட்ட கைப்பகுதியின் தொங்கல் மடி.
Overgovernv. தேவையில்லாத கட்டுத்திட்டங்களுக்கு உட்படுத்து.
Overhanda. தோளுக்குமேல் கைகளை உயர்த்திய, பற்ற வேண்டும் பொருளுக்கு மேற்சென்ற கையையுடைய, மேல் கையுடைய, (வினையடை) தோளுக்கு மேலுயர்ந்த கைகளுடன்.
ADVERTISEMENTS
Overhang n. தொங்கற்பகுதி, புறந்துருத்திக்கொண்டிருக்கும் பகுதி, புறந்துருத்தியுள்ள அளவு, முனைப்பாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலை.
Overhang v. கவிந்திரு, தொங்கலாயிரு, புறந்துருத்திக்கொண்டிரு, மேலே நீட்டிக்கொண்டிரு, அண்மையில் நிகழவிரு.
Overkneea. முழுங்காலுக்குமேல் செல்லுகிற.
ADVERTISEMENTS
Overland a. நிலங்கடந்து செல்கிற, நிலவழியான.
ADVERTISEMENTS