தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Outlying | a. மைய இடத்திலிருந்து மிகுதொலை விலகியிருக்கிற, தொலை ஒதுக்கமான. | |
Outmaneoeuvre | v. சூழ்ச்சித்திற மேம்பாட்டால் வெல், திட்ட மேம்பாட்டினால் தோல்வியுறுவி. | |
Outness | n. புறநிலை, பொருண்மை பருப்பொருளியல். | |
ADVERTISEMENTS
| ||
Outnumber | v. எண்ணிக்கையில் விஞ்சிவிடு. | |
Out-patient | n. மருத்துமனைப் புற நோயாளி. | |
Out-pensioner | n. அறநிலையத்தில் தங்கவேண்டியிராத ஓய்வுச் சம்பளக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Outrange | v. துப்பாக்கி முதலியன வகையில் மிகு தொலைவுக்குக் குண்டு பாய்ச்சும் ஆற்றல் பெற்றிரு. | |
Outrun | v. வௌதயே ஓடு, கடந்துபோ, கழிவாகு, மிகுதியாகு, ஓடித் தப்பித்துக்கொள், எல்லைகடந்து செல். | |
Outrunner | n. உடன் துணையாள், வண்டியுடன் ஓடிவரும் பணியாள், சேமக்குதிரை, வண்டியின் ஏர்க்கால்களுக்குப் புறம்பாகப் பூட்டப்படுங் குதிரை, பனிக்கட்டி மீது வண்டியில் சறுக்கிச் செல்பவர்களுக்கு வழிகாட்டும் நாய். | |
ADVERTISEMENTS
| ||
Outsentry | n. படையிருக்கையின் புறக்காவலாள். |