தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ounce n. வீசம் கல்லெடை, மிகச்சிறிய அளவு.
Ounce n. காட்டுப்பூனை வகை, மலைச்சிறுத்தை, நடு ஆசியாவில் காணப்படும் புலிவகை.
Ourself, pron. sing.ஒருவர் வகையில் நாமே, நம்மையே.
ADVERTISEMENTS
Ourselves, pron. pl.நாமே, நாங்களே, நம்மையே, எங்களையே.
Out-and-outern. மட்டுமீறியவர், மட்டுமீறிய வகையைச் சேர்ந்த பொருள், முற்றார்வமுடைய கட்சிக்காரர், பெரும் புளுகு.
Outbal, anceசோர்வுறச் செய், விஞ்சு, மேம்படு, கனத்தினால் அழுத்து.
ADVERTISEMENTS
Outbuildingn. புற வீடு, புறக்கட்டுச் சிற்றில்.
Outcast n.நாடு கடத்தப்பட்டவர், குடியொதுக்கப்படடவர், தள்ளி வைக்கப்பட்ட.
Out-clearingn. தீர்வாக்கம், பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.
ADVERTISEMENTS
Outdancev. நடனமாடுவதில் விஞ்சு.
ADVERTISEMENTS