தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ostentationn. பகட்டாரவாரக்காட்சி, ஆரவாரப்பகட்டு, பணப்பகட்டு, இன்பப்பொருட்பகட்டு, பிறரின் கவனத்தைத் கவருவதற்கான முயற்சி.
Osteogenesisn. எலும்பு உருவாதல்.
Ostrich-plume, n..,தீக்கோழி இறகு.
ADVERTISEMENTS
Other, n., pron.,மற்றது, ஏனையது, மற்றவர், (பெயரடை) ஒன்று விட்டொன்றான, இரண்டாவதான, இரண்டில் ஒன்றான, மற்ற, ஏனைய, இன்னும் உள்ள, வேறான, எஞ்சிய (வினையடை) வேறு வகையாக.
Otherwhenceadv. வேறு எங்கிருந்தேனும்.
Otherwise-mindeda. உலகத்தார் உண்டென்பது இல்லையென்கிற, நடப்பிலுள்ள கருத்துக்களுக்கு மாறுபாடயுள்ள.
ADVERTISEMENTS
Otium cum dignitaten. வீறமைதி வாய்ந்த இன்ப வாழ்வுநிலை.
Otter-dog, otter-houndn. நீர்நாய் வேட்டைக்குப் பயன்படும் நாய்வகை.
Ottoman n. துருக்கியர், (பெயரடை) துருக்கியில் முதலாவது ஆத்மன் அரச மரபு சார்ந்த, துருக்கியர்களில் முதலாவது ஆத்மன் கிளைவழி சார்ந்த, முதலாவது ஆத்மன் வழி வந்தவர்களால் ஆளப்பட்ட பேரரசு சார்ந்த, துருக்கிப் பேரரசுத் தொடர்பான, துருக்கிய.
ADVERTISEMENTS
Ottoman n. சாய்மானம் அல்லது கைகள் இல்லாத மெத்தையிட்டுத் தைத்த இருக்கை, மெத்தையிட்டுத் தைத்த மேற்பாகமுடைய பெட்டி.
ADVERTISEMENTS