தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orohippus n.குதிரையின் முன்மரபெனக் கருதப்படும் மரபற்றுப்போன புதைபடிவ நாற்கால் விலங்குவகை.
Orotunda. உச்சரிப்பு வகையில் வாய்நிறைந்துள்ள, சொற்றொடர் வகையில் வாய்நிறைவான, நிறை ஆரவாரமான, பகட்டாரவாரமான, போலி ஆடம்பரமான.
Orphann. ஏதுமிலி, அனாதை, (வினை) றறோரிழ.
ADVERTISEMENTS
Orphanagen. பெற்றோரற்ற டயோனிசஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டினிடையே ஆர்பியஸ் என்பவரின் மகோட்பாட்டுக்குரிய, மறைபுதைவான, தெய்வத்தன்மையுடைய.
Orpimentn. மஞ்சள் வண்ணப் பொருளாகப் பயன்படும் கனிப்பொருள், உள்ளிய முக்கந்ததை, அரிதாரம், தாளகம்.
Orpingtonn. பண்ணைப் பறவை இனம்.
ADVERTISEMENTS
Orpinorpinen. ஊதா நிறமலர்களையுடைய சதைப்பற்றுள்ள மூலிகை வகை.
Orson, n,.அங்சாத முரடன்.
Orthogenesisn. வேறுபாடுகள் பெரிதும் திட்ட ஒழுங்கமைப்புடையவை என்று கருதும் படிவமுறை வளர்ச்சி வாதம்.
ADVERTISEMENTS
Orthognathousa. செங்குத்தான தாடைகளையுடைய.
ADVERTISEMENTS