தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Organizern. அமைப்பாளர், கூட்டிணைப்பவர், கருமுளையில் பிற பகுதிகளின் வளர்ச்சியைத் தூண்டியியக்கும் கருவுயிர்க்கூறு.
Organ-loftn. திருக்கோயிலில் இசைப்பேழை வைத்திருக்கும் மேடை.
Organonn. சிந்தனைமுறைத் தத்துவ ஆய்வேடு, ஆராய்ச்சி முறைத் தத்துவம், ஆராய்சிக்குரிய கருத்துமுறை.
ADVERTISEMENTS
Organ-screenn. இசைப்பேழை மேடைக்கும் பாடற்குழுவிற்கும் இடையில் அமைந்துள்ள வண்ண ஓவியத்தட்டி.
Organ-stopn. இசைப்பேழையில் இசைக்குழாய்த் தொகுதி, இசைக்குழாய்த் தொகுதியை இயக்கும் குமிழ்ப்பிடி.
Organzinen. நடு இழை மற்ற இழைகளுக்கு எதிராகத திரிக்கப்பட்ட பட்டுமுறுக்கிழைக் கயிறு.
ADVERTISEMENTS
Orient n. கீழ்த்திசை, கீழ்திசையுலகு, கீழை நாடுகள்.
Orient n. (செய்) எழுஞாயிற்றுத் திசை, குண திசைவான், கீழையுலகின் முத்து, தூய ஔத வண்ணம், முத்தின் தூய ஔதவண்ணக்கூறு, (பெயரடை) (செய்) கீழ்த் திசைக்குரிய, கதிரவன் வகையில் எழுகின்ற நிலையிலுள்ள, ஔதவகையில் இளநலம் திகழ்கிற, சுடரிடுகின்ற, முத்து முதலிய அரும்பொருள் வகையி
Oriental, orientalகீர்த்திசைவாணர், கீழை நாடுகளுக்குரியவர், ஆசியாக் கண்டத்தவர், (பெயரடை) கீர்திசைக்குரிய, கிழக்கிலிருந்து வருகிற, கீழ்நாடுகளுக்குரிய, கீழையுலகில் காணப்படகிற, குணதிசை நாகரிகஞ் சார்ந்த, கீழை நாகரிகத் தொடர்புடைய.
ADVERTISEMENTS
Orientalismn. கீழையுலக மரபு, கீழையுலக மரபுத்தொடர், கீழையுலக வழக்காறு, கீழ்த்திசை மொழிப்புலமை.
ADVERTISEMENTS