தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Organ | n. உறுப்பு, அங்கம், உள்ளுறுப்பு, கருவி, சாதனம், கருத்துப்பரப்பும் வாயில், கொள்கை பரப்புக்கருவி, குரலமைவு, சாரீரம், இசைக்கருவி,. இசைப்பேழை, சுரமண்டடலம்,. இசைப்பேழையுறுப்பு, இசைப்பெட்டி. | |
Organ-blowder | n. ஒத்தூதுபவர், இசைத்துருத்தி இயக்குங்கருவி. | |
Organ-builder | n. கையால் சிறிய இசைப்பேழை இயக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Organic | a. உறுப்புக்குரிய, உறுப்புப்போன்ற, உறுப்புவிளைவான, உறுப்புக்களாலமைந்த, உறுப்பாக்கமுடைய, உறுப்பமைதி வாய்ந்த, உடலமைப்புக்குரிய, உடற் கூறிளார்டந்த, அமைப்பியல் சார்ந்த, கூட்டிணைப்பியல் சார்ந்த, உறுப்பாக்கம் குலைக்கிற, (வேதி) உயயிர்பொருட் கூறான, உயிராக்க விளைவான, கரியச் சேர்க்கைப் பொருள்கலான, கரியச் சேர்மானமுடைய. | |
Organisation | அமைப்பகம், அமைப்பு | |
Organism | n. உறுப்பாண்மை, உறுப்பமைதி, உறுப்பமைதியுடைய உயிர், விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று, உயிர்ப்பொருள், கூட்டிணைவமைப்பு, முழுமொத்த உரு, ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Organist | n. இசைப்பேழை இயக்குநர். | |
Organization | n. அமைப்பான்மை, இணைப்பாட்சி, அமைப்புமுறை, அமைப்பு, சங்கம், நிறுவனம். | |
Organize | v. உறுப்பிணை, உறுப்பமைதி, உண்டுபண்ணு, உயிர்ப்பூட்டு, உயிர்ப்பொருளாக்கு, உயிர்ப் பொருளாகு, சேர்த்து ஒன்றுபடுத்து, இணைத்துருவாக்கு, ஒழுங்கமை, செயல் திறமூட்டு, திட்ட ஆக்கஞ் செய், ஏற்பாடு செய். | |
ADVERTISEMENTS
| ||
Organized | a. உறுப்புக்களின் கூட்டு ஒத்துழைப்பினையுடைய, கூட்டிணைவான, ஒருமுகப்படுத்தப்பெற்ற, ஒழுங்கமைதியுடைய. |