தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ordainv. விதித்தமை, ஊழமைவாக்கு, ஆணையிட்டமர்த்து, சமயப்பணியில் அமர்த்து, அமர்வு வினையாற்று, புனிதப் பதவிப்படி சார்த்தியருள், பணியுரிமையளி, வகுத்தொழுங்குபடுத்து, ஒதுக்கிவை, நிறுவு, நிலைப்படுத்து.
Ordainmentn. விதித்தல், கட்டளை.
Ordinaln. எண் வரிசைமுறைப் பெயர், சமயத்துறைப் பணியேடு, சமயப்பணி நேர்வமர்வுப் பதிவேடு, (பெயரடை) எண் வகையில் வரிசைமுறை சுட்டுகிற, படிமுறை குறித்த.
ADVERTISEMENTS
Ordinancen. உரிமைக்கட்டளை, மேலாணை, சமயவினை.
Ordinandn. திருநேர்வாளர், சமயப்பணியமாவிற்கு உரியவர்.
Ordinaryn. சமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர், பொதுமுறை நீதிபதி, (பெயரடை) பொதுமுறையான, சாதாரணமான, வழக்கமான, வாடிக்கையான, சிறப்பற்ற, பொதுநிலையான, பணிச் சார்புக்குரிய, பொதுமுறை உரிமை வாய்ந்த, ஆணைச்சார்பற்ற, அழகு முனைப்பற்ற, நடுத்தரமான.
ADVERTISEMENTS
Ordinaten. (வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை, (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
Ordinationn. பதவியளிப்பு, ஆச்சாரிய அபிடேகம், வகைப்படுத்துதல், வரிசைப்படுத்துதல், ஆணையிடல்.
Ordineen. புதிதாக நியமிக்கப்பட்ட சமயவட்டத் துணைவர்.
ADVERTISEMENTS
Ordnancen. பீரங்கி, சகடத்திடின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம்.
ADVERTISEMENTS