தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oppositionn. எதிரீடு, முற்றும் எதிரான நிலை, வேறுபாடு, முரண், எதிர்முரண், பகைமை, எதிர்ப்பு, பகைநிலை, எதிர்க்கட்சி, (அள) மறிநிலைத் தொடர்பு, ஒரே எழுவாயும் பயனிலையும் உடைய இரண்டு கூற்றுகிளடையே அளவிலோ இயல்பிலோ இரண்டிலுமோ உள்ள வேறுபாடு.
Oppositionistn. எதிர்க்கட்சி உறுப்பினர், (பெயரடை) எதிர்ப்பாகவுள்ள.
Oppressionn. அநீதி, அட்டூழியம், கொடுமை, அடக்குமுறை, கொடுங்கோன்மை, பெருந்துயர உணர்ச்சி, தாங்கொணாத் துன்பநிலை, ஊக்க இழப்பு.
ADVERTISEMENTS
Oppugnv. மறுத்துரை, எதிர்த்துக்கூறு,. தடங்கல் உரை.
Oppugnantn. எதிரி, மாற்றான், (பெயரடை) எதிர்க்கிற, பகையான.
Opsonica. நோய் நுண்மங்களை நிணநீரணுக்கள் எளிதில் உறிஞ்சிக்கொள்ச்செய்யும் விளைவினை உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS
Opsoninn. நோயாளி உடலில் அழிந்த நோய் நுண்மங்களைச் செலுத்துவதால் விளைவிக்கப்படும் பொருள்.
Opticiann. மூக்குக்கண்ணாடி செய்பவர், மூக்குக்கண்ணாடி விற்பவர்.
Opticianகண்ணாடியாளர், மூக்குக் கண்ணாடி விற்பனையாளர்
ADVERTISEMENTS
Optionn. விருப்பம், விருப்பத்தேர்வு, தெரிந்தெடுப்புரிமை, தெரிந்தெடுக்கப்பட்டது, தெரிந்தெடுக்கப்படக்கூடியது, விருப்பம் தெரிவிக்கும் உரிமை, பங்குமாற்று முதலியவற்றின் வகையில் வரையறுத்த காலத்துக்குள் விருப்பம்போல் குறிப்பிட்ட விலைக்கு வாங்குவதற்கான உரிமை.
ADVERTISEMENTS