தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Oping | v. கருது, எண்ணங்கொள்,. கருத்துத்தெரிவி. | |
Opinion | n. கருத்துரை, எண்ணம், மதிப்பீடு, நம்பிக்கை, நடைமுறைக் கொள்கை, கருத்து வேறுபாடு, பொதுக்கருத்து, தற்காலிகத் துணிவு, தனிப்பட்ட கருத்து, கொள்கை, கோட்பாடு, நிபுணரின் கருத்து அறிவிப்பு, தொழில்முறை ஆலோசனை, நன்மதிப்பு., | |
Opinionated, opinionative | a. கொள்கைப் பிடிவாதமுடைய, முரட்டுப்பிடியான, தன்முபுள்ள, ஆணவமிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Opopanax | n. முற்கால மருந்துப் பிசின் வகை, நறுமணப் பிசின்வகை. | |
Oppidan | n. நகரத்தினர், ஈட்டன் கல்லுரி இல்லத்தில் தங்காது நகர உணவுவிடுதியில் தங்கிப் பயிலும் மாணவர், (பெயரடை) நகரஞ் சார்ந்த. | |
Opponent | n. எதிரி, பகை, (பெயரடை) எதிர்க்கிற, மாறான, முரண்பட்ட, பகையான. | |
ADVERTISEMENTS
| ||
Opportune | a. தறுவாய்க்கு ஏற்ற, வேளை வாய்ப்பான, தக்கவேளையில் வந்தமைந்த, பொருத்தமாக வந்துசேர்ந்த, ஆங்காலமான, காலத்தினாற் செய்த, செவ்வி வாய்த்த. | |
Opportunism | n. வேளை வாய்ப்பு வாதம், காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை, வாய்ப்பு வேட்டை, சந்தர்ப்பவாதம், கொள்கைப்பேரம், சமயசஞ்சீவித்தன்மை, வேளைக்கு ஒத்த ஒழுகலாறு. | |
Opportunist | n. வாய்ப்பு வேட்டையாளர், சந்தர்ப்பவாதி, வேளைக்கூத்தர், சமயசஞ்சீவி, அரசியல் பச்சோந்தி, வேளைக்குத் தக்கவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்பவர், நிலையான கொள்கையற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Opportuntiy | n. செவ்வி, தறுவாய், தக்க சமயம், வேளைவாய்ப்பு, வாய்ப்பு வேளை, நல்வாய்ப்பு, வாய்ப்பு வழி, வழிதிறப்பு. |