தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Open-cast | n. முகட்டுத் திற்புடைய சுரங்க அகழ்வுப் பகுதி. | |
Open-hearted | a. கபடற்ற. | |
Openig | n. பிளவு, இடைமுறிவு, இடையீடு, புழை, வாயில், செல்வழி,இடைவௌத,. தொடக்கம், தொடக்கப்பகுதி, வழக்கில் தொடக்க அறிக்கை, சதுரங்க ஆட்ட வகையில் தொடங்குவதற்கான ஆட்டம், நல்வாய்ப்பு, ஏற்ற சூழ்நிலை, தக்க தறுவாய், (பெயரடை) முதலாவதான, தொடக்கத்திலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Openly | adv. ஔதவுமறைவின்றி, எல்லோருக்கும் தெரியும்படியாக, பொதுவாக, வௌதப்படையாக. | |
Operating-rom | n. அறுவை மருத்துவ அறை. | |
Operating-table | n. அறுவை மருத்துவ மேசை. | |
ADVERTISEMENTS
| ||
Operating-theatre | n. மருத்துவ மாணவர்கள் முன்னிலையில் அறுவை மருத்துவம் செய்துகாட்டுதற்கான இடம். | |
Operation | v. நடவடிக்கை, செயற்பாடு, செயல்முறை, வேலைநடைமுறை, வேலைப்பாடு, செயல்வகை, இயக்கம், இயங்குமுறை, சட்டச் செயலாட்சி, சட்டச் செயலாட்சி எல்லை, நடப்புநிலை, செல்லுபடியாயிரக்கும் தன்மை, பகைள்-கப்பற்படைகள் வகையில் போர்த்திற நடவடிக்கை, அறுவை மருத்துவ நிகழ்ச்சி, (கண) எண்களின் செய்மானம். | |
Operation | அறுவை மருத்துவம் | |
ADVERTISEMENTS
| ||
Ophidian | n. (வில) பாம்பினஞ் சார்ந்த உயிர், (பெயரடை) பாம்பினஞ் சார்ந்த. |