தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Onestepn. அமெரிக்க துரிதநடன வகை.
One-waya. ஒருதிசைப்போக்கு மட்டுமேயுடைய, ஒருதிசைச் செலவுக்கு மட்டும் இசைவுடைய, ஒருதிசைப்போக்குக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட.
Onfalln. தாக்குதல்.
ADVERTISEMENTS
Onflown. முன்னோக்கிய பாய்ச்சல், விரைவொழுக்கு.
Ongoingsn. முறைதவறிய நடவடிக்கைகஔ஢, விந்தையான செய்திகள்.
Onhangern. சார்பாளர், பின்பற்றுபவர்.
ADVERTISEMENTS
Onionn. வெங்காயம், உள்ளிப்பூண்டு, (வினை) வெங்காயத்தைக் கண்ணில் தேய்த்து நீர் வரச்செய்.
Onion-couch, oni;on-grassn. காட்டுக் கூலவகை.
Onion-shelln. நத்தை வகை.
ADVERTISEMENTS
Onlookern. பார்வையாளர்.
ADVERTISEMENTS