தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
One-ide ad, one-ideaeda. ஒரே கருத்துள்ள, குறுகிய நோக்கங்கொண்ட.
Oneirocriticn. அளவுக்குறி கூறுபவர்.
Oneiromancyn. அளவுக்குறி கூறுங்கலை.
ADVERTISEMENTS
One-leggeda. ஒற்றைக்காலுள்ள, சரிசம நிலையற்ற.
One-mana. ஒருவர் தேவைப்படுகிற, ஒருவர் கொண்ட, ஒருவரால் நடத்தப்படுகிற, ஒருவரால் கண்காணிக்கப்படுகிற.
Onenessn. ஒருமை, தனிமை, தனித்தன்மை, அருந்திறம், முழு ஒருமை, ஒற்றுமை, உடன்பாடு, இணக்கம், ஒத்த தன்மை, வேறுபடா நிடிலை, மாறாநிலை, ஒன்றாத்தன்மை, வேறற்ற தன்மை.
ADVERTISEMENTS
One-pairn. முதல் தளத்திலுள்ள அறை, இரண்டு முதல்தள அறைத்தொகுதி.
Onerousa. பளுவேறிய, கனமிக்க, மிகுபொறுப்பான மிகுகவலை தருகிற.
Oneself, refl. pron,.ஒருவரே, ஒருவர் தாம், ஒருவர் தம்மையே.
ADVERTISEMENTS
One-sideda. ஒருசார்பான, ஒருசாய்வான, ஒருபுறத்தில் மட்டும் உள்ள, ஒருபுறமட்டுமேயுடைய.
ADVERTISEMENTS