தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Once | n. ஒருமுறை, ஒரேவேளை, உடனடி வேளை, (வினையடை) ஒரு காலத்தில், முன் ஒரு காலத்தில், ஒரு தடவை, ஒரு படி. | |
Once-over | n. (பே-வ) பீடிகையான நிறை ஆய்வு. | |
Oncer | n. (பே-வ) வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுந் திருக்கோயிலுக்குச் செல்பவர். | |
ADVERTISEMENTS
| ||
On-coming | n. அணுகுதல், (பெயரடை) முன்னேறுகிற, நெருங்குகிற, அணுகுகிற. | |
One | n. ஒன்று, ஒருவன், ஏதோ ஒருவர், ஏதோ ஒரு பொருள், (பெயரடை) ஒன்றான, இணைந்த, பிறரல்லாத, ஒற்றையான. | |
One of these days | அண்மையில் வருங்காலத்திலேர ஏதோ ஒரு சமயத்தில், | |
ADVERTISEMENTS
| ||
Oneer | n. புகழ்பெற்றவர், குறிப்பிடத்தக்க சிறப்புடையவர், குறிப்பிடத்தக்க பொருள், (பே-வ) பந்து அடித்தல் முதலியவற்றில் ஒன்று என்னும் எண்ணிக்கை. | |
One-eyed | a. ஒற்றைக்கண்ணுள்ள, ஒரு கண் குருடான. | |
One-hand,ed | ஒரே கையுடைய, ஒரே கையால் செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
One-horse | a. ஒற்றைக்குதிரையால் இழுக்கப்படுகிற, ஒரே குதிரைகொண்டு வேலை செய்யப்பட்ட, மிகச் சிறுதிறமான, வாய்ப்பு வளம் மிகக் குறைந்த. |